Today Vegtable News : வரத்து குறைந்ததால் காய்கறிகளின் விலை உயர்வா..!! முழு விவரம் உள்ளே..!
கடந்த சில நாட்களாக சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் அங்கு விற்கப்படும் காய்கறிகளின் விலை சற்று ஏற்ற தாழ்வுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலை நிலவரத்தை கீழே விரிவாக பார்ப்போம்.
Today Gold Rate:மதுரையில் இன்று தங்கம் விலை திடீர் உயர்வு..!! ” முழு விவரம் உள்ளே”..!!
இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்:
இன்று மதுரை காய்கறி சந்தையில் 1 கிலோ தக்காளி 46 ரூபாய்க்கும், 1 கிலோ வெங்காயம் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பீட்ரூட் 31 ரூபாய், உருளைக்கிழங்கு 40 ரூபாய், அவரைக்காய் 44 ரூபாய், முட்டைக்கோஸ் 24 ரூபாய், கேரட் 37 ரூபாய், முருங்கைக்காய் 60 ரூபாய், கத்தரிக்காய் 36 ரூபாய் மற்றும் பீன்ஸ் 47 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


























