தமிழகத்தில் குறைந்து வரும் காய்கறிகளின் விலை..!! முழு விவரம் உள்ளே..!!

0
??????????? ???????? ????? ???????????? ????..!! ???? ?????? ?????..!!
தமிழகத்தில் குறைந்து வரும் காய்கறிகளின் விலை..!! முழு விவரம் உள்ளே..!!
தமிழகத்தில் குறைந்து வரும் காய்கறிகளின் விலை..!! முழு விவரம் உள்ளே..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விளைச்சல் பாதிப்படைந்து , அதன் விலையும் தாறுமாறாக உயர்ந்து வந்தது. ஆனால், தற்போது தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தானது அதிகரித்து காணப்படுவதால் விலை குறைய தொடங்கி உள்ளது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு தெரியுமா..?? வாங்க பார்க்கலாம்..!!

இந்நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில், 1 கிலோ தக்காளி 46 ரூபாய், 1 கிலோ வெங்காயம் 50 ரூபாய், பீட்ரூட் 34 ரூபாய், உருளைக்கிழங்கு 39 ரூபாய், அவரைக்காய் 43 ரூபாய், முட்டைகோஸ் 24 ரூபாய், கேரட் 44 ரூபாய், முருங்கைக்காய் 70 ரூபாய், கத்தரிக்காய் 34 ரூபாய், பீன்ஸ் 63 ரூபாய் , பூண்டு 247 , மற்றும் இஞ்சி 72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!