தமிழகத்தில் தங்கம் விலை திடீர் உயர்வு.. இன்றைய நிலவரம்.. அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!!
தமிழகத்தில் தங்கம் விலையானது ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், கடந்த மாதம் முதல் தங்கம் விலை அதிகரித்து எதிர்பாராத உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் இன்று (அக்டோபர் . 25) மேலும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 7,295க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு சவரன் தங்கம் ரூ. 58,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் குறைந்து வரும் காய்கறிகளின் விலை..!! முழு விவரம் உள்ளே..!!
மேலும் 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 7,750க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ. 62,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து வெள்ளி விலையும் அதிரடியாக அதிகரித்துள்ளது. அதன் படி ஒரு கிராம் வெள்ளி ரூ.107க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 1, 07,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கம் விலை உயர்வாதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
























