தமிழக இல்லத்தரசிகளே.., காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, இவ்வளவு கூடிருச்சா??
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விளைச்சல் கடுமையாக பாதிப்படைந்துள்ள நிலையில், அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. ஆனால் இப்போது தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து சற்று அதிகரித்துள்ளதால் அதன் விலையும் குறையத் தொடங்கி உள்ளது. இந்நிலையில், இன்று ( நவம்பர் 11) சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.
சின்ன வெங்காயம் – ரூ.70
கத்தரிக்காய் – ரூ. 43
பீட்ரூட் – ரூ. 50
கேரட் – ரூ.60
தக்காளி – ரூ.25
பூண்டு – ரூ. 220
காலிபிளவர் – ரூ.25
பீன்ஸ் – ரூ.40
வெண்டைக்காய் – ரூ. 20
அவரை – ரூ.45
கோவக்காய் – ரூ.20
தேங்காய் -ரூ.40
உருளைக்கிழங்கு – ரூ.52



























