Today Gold Rate : “நகை வாங்குவோருக்கு ஷாக்”..|| சென்னையில் கிடுகிடுவென உயரும் தங்கம் விலை…!!

0
Today Gold Rate : "??? ?????????????? ????"..|| ?????????? ??????????? ?????? ?????? ????...!!
Today Gold Rate : "நகை வாங்குவோருக்கு ஷாக்"..|| சென்னையில் கிடுகிடுவென உயரும் தங்கம் விலை...!!
Today Gold Rate : “நகை வாங்குவோருக்கு ஷாக்”..|| சென்னையில் கிடுகிடுவென உயரும் தங்கம் விலை…!!

இந்தியாவில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் துர்கா பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு, தங்க நகைகளை வாங்க காத்துக்கொண்டிருந்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கும் விதமாக, கடந்த சில நாட்களாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மேலும், இன்றைய நாளுக்கான விலை நிலவரத்தை விரிவாக கீழே பார்க்கலாம்.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (06.10.24) மின் தடையா?? வெளியான முக்கிய தகவல்!!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 1 சவரன் 56,960 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 7,120 ரூபாயாகவும் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. அதேபோல், வெள்ளி 1 கிலோ 1,03,000 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 103 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!