
Today Vegetable Price: தொடர் கனமழையால் காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்வு..!! ” தக்காளி முதல் இஞ்சி வரை பட்டியல் உள்ளே”..!!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “ஃபெஞ்சல்” புயலாக வலுப்பெற்றது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருகிறது. மேலும், புயல் காற்று வீசுவதால், காய்கறிகளின் விளைச்சல்கள் பெரிதளவில் பாதித்துள்ளது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான காய்கறிகளின் விலை நிலவரத்தை விரிவாக கீழே பார்க்கலாம்.
மறுஅறிவிப்பு வரும் வரை இந்தஅனைத்து இடங்களும் மூடல்.. தமிழக அரசு அறிவிப்பு… பட்டியல் இதோ..
சென்னை கோயம்பேடு சந்தையில், 1 கிலோ தக்காளி 31 ரூபாய், 1 கிலோ சின்ன வெங்காயம் 54 ரூபாய், 1 கிலோ பெரிய வெங்காயம் 49 ரூபாய், பீட்ரூட் 42 ரூபாய், உருளைக்கிழங்கு 40 ரூபாய், அவரைக்காய் 45 ரூபாய், முட்டைகோஸ் 30 ரூபாய், கேரட் 49 ரூபாய், முருங்கைக்காய் 60 ரூபாய், கத்தரிக்காய் 35 ரூபாய், பீன்ஸ் 59 ரூபாய், பூண்டு 341 மற்றும் இஞ்சி 64 ரூபாய்க்கு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், புயல் எதிரொலியாக கடலூர் மாவட்ட காய்கறி சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.


























