
Today Vegetable Price: மதுரை மக்களே…இன்று(28.12.2024) வெங்காயம் விலை திடீர் சரிவு..!! ” உடனே மார்க்கெட்க்கு கிளம்புங்க”..!!
மதுரையில் கடந்த 2 தினங்களாக பெய்து வரும் மிதமான மழையால், விளைச்சலில் இருக்கும் காய்கறிகள் செழிப்பாக வளர தொடங்கியுள்ளது. இதனால், மதுரை காய்கறி சந்தைக்கு தினசரி வரும் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு வரதானது அதிகரிக்க தொடங்கியுள்ளதால், அதன் விலை குறைய தொடங்கியுள்ளது. மேலும், மற்ற காய்கறிகளின் விலை நிலவரத்தை விரிவாக கீழே காண்போம்.
மதுரை காய்கறி சந்தையில், 1 கிலோ தக்காளி 26 ரூபாய், 1 கிலோ சின்ன வெங்காயம் 65 ரூபாய், 1 கிலோ பெரிய வெங்காயம் 38 ரூபாய், பீட்ரூட் 52 ரூபாய், உருளைக்கிழங்கு 33 ரூபாய், அவரைக்காய் 47 ரூபாய், முட்டைக்கோஸ் 26 ரூபாய், கேரட் 45 ரூபாய், முருங்கைக்காய் 140 ரூபாய், கத்தரிக்காய் 35 ரூபாய், பீன்ஸ் 64 ரூபாய், பூண்டு 325 மற்றும் இஞ்சி 62 ரூபாய்க்கு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



























Vegetables Daily market price list