Today Petrol Rate: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு..!! தமிழகத்தில் இன்று பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா”..”இந்த பதிவு உங்களுக்கு தான்”..!

0
Today Petrol Rate: ???? ???????? ???????????..!! ??????????? ????? ???????? ???? ??????? ????????".."???? ????? ?????????? ????"..!
Today Petrol Rate: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு..!! தமிழகத்தில் இன்று பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா".."இந்த பதிவு உங்களுக்கு தான்"..!
Today Petrol Rate: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு..!! தமிழகத்தில் இன்று பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா”..”இந்த பதிவு உங்களுக்கு தான்”..!

 

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை சமீபத்தில் சரிந்த நிலையில், பெட்ரோல் மற்றும்  டீசல் விலை குறையும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், கடந்த பல மாதங்களாக எரிபொருள் விலையில்  எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருவதால், மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை விரிவாக கீழே காண்போம்.

தமிழகத்தில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 80 காசுகளாக முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையில்  மக்களிடம் விற்பனையாகி  வருகிறது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 92 ரூபாய் 39 காசுகளாக முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையில்  விற்பனையாகி  வருகிறது.

 

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!