Today Vegetable Price: மதுரை சந்தையில் இன்று(13.12.2024) முருங்கைக்காய்  விலை திடீர் சரிவு..!! “முழு விவரம் உள்ளே”..!!

0
Today Vegetable Price: ????? ????????? ?????(13.12.2024) ??????????????  ???? ?????? ?????..!! "???? ?????? ?????"..!!
Today Vegetable Price: மதுரை சந்தையில் இன்று(13.12.2024) முருங்கைக்காய்  விலை திடீர் சரிவு..!! "முழு விவரம் உள்ளே"..!!

Today Vegetable Price: மதுரை சந்தையில் இன்று(13.12.2024) முருங்கைக்காய்  விலை திடீர் சரிவு..!! “முழு விவரம் உள்ளே”..!!

தமிழகத்தில் கடந்த 1 வாரத்திற்கும் மேலாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருவதால், காய்கறிகளின் விளைச்சல் சற்று அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில்,  மதுரையில் இன்றைய நாளுக்கான காய்கறிகளின் விலை நிலவரத்தை விரிவாக கீழே பார்க்கலாம்.

ஆக்ரோஷ மழையால் 2 நாட்களுக்கு ரயில் சேவை ரத்து…!! “தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு”..!!

மதுரை சந்தையில், 1 கிலோ தக்காளி 48 ரூபாய், 1 கிலோ சின்ன வெங்காயம் 69 ரூபாய், 1 கிலோ பெரிய வெங்காயம் 55 ரூபாய், பீட்ரூட் 51 ரூபாய், உருளைக்கிழங்கு 45 ரூபாய், அவரைக்காய் 49 ரூபாய், முட்டைக்கோஸ் 30 ரூபாய், கேரட் 42 ரூபாய், முருங்கைக்காய் 100 ரூபாய், கத்தரிக்காய் 37 ரூபாய், பீன்ஸ் 56 ரூபாய், பூண்டு 334 மற்றும்  இஞ்சி 64 ரூபாய்க்கு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!