Today Gold Rate: ஆத்தாடி..! மதுரையில் வச்சு செய்யும் தங்கம் விலை..!! ” நகை வாங்க நினைப்போருக்கு அடி மேல் அடி..!!

0
Today Gold Rate: ???????..! ????????? ????? ???????? ?????? ????..!! " ??? ????? ?????????????? ??? ???? ???..!!
Today Gold Rate: ஆத்தாடி..! மதுரையில் வச்சு செய்யும் தங்கம் விலை..!! " நகை வாங்க நினைப்போருக்கு அடி மேல் அடி..!!

Today Gold Rate: ஆத்தாடி..! மதுரையில் வச்சு செய்யும் தங்கம் விலை..!! ” நகை வாங்க நினைப்போருக்கு அடி மேல் அடி..!!

இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் தங்க ஆபரணங்களின் விலையானது, கடந்த 2 வாரங்களாக நினைத்து பார்க்காத அளவிற்கு உயர்ந்து கொண்டே வருகிறது. மேலும், இது நகை வாங்க செல்வோர் மத்தியில் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  அந்த வகையில், தமிழகத்தில்  கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கம் விலை, இன்று(டிசம்பர் 13) அதிரடியாக குறைந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, மதுரையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து , 1 சவரன் 57,840 ரூபாயாகவும் மற்றும்  1 கிராம் 7,230 ரூபாயாகவும் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. அதேபோல், வெள்ளி 1 கிலோ 1,01,000 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 101 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!