Today Vegetable Price: தமிழகத்தில் தொடர்ந்து அதிரடியாக உயரும் காய்கறி விலை…!! ” பூண்டு கிலோ எவ்வளவு தெரியுமா”?

0
Today Vegetable Price: ??????????? ????????? ????????? ?????? ??????? ????...!! " ?????? ???? ??????? ????????"?
Today Vegetable Price: தமிழகத்தில் தொடர்ந்து அதிரடியாக உயரும் காய்கறி விலை...!! " பூண்டு கிலோ எவ்வளவு தெரியுமா"?

Today Vegetable Price: தமிழகத்தில் தொடர்ந்து அதிரடியாக உயரும் காய்கறி விலை…!! ” பூண்டு கிலோ எவ்வளவு தெரியுமா”?

 

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து விடாமல் கனமழை பெய்து வருகிறது. மேலும், விளை நிலங்களில் தேங்கும் மழை நீரால் பயிர்கள் மற்றும் காய்கறிகளின் விளைச்சல் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், தமிழகத்தில்  கடந்த 1 வாரத்திற்கும் மேலாக காய்கறிகளின் விலைகள் அதிரடியாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில்,  இன்றைய நாளுக்கான காய்கறிகளின் விலை நிலவரத்தை விரிவாக கீழே பார்க்கலாம்.

Today Petrol Rate:கோவையில் “Red Signal”-லில் நிற்கும் பெட்ரோல் விலை…!! ” லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா”..?

சென்னை கோயம்பேடு சந்தையில், 1 கிலோ தக்காளி 56  ரூபாய், 1 கிலோ சின்ன வெங்காயம் 66 ரூபாய், 1 கிலோ பெரிய வெங்காயம் 64 ரூபாய், பீட்ரூட் 50 ரூபாய், உருளைக்கிழங்கு 44 ரூபாய், அவரைக்காய் 45 ரூபாய், முட்டைக்கோஸ் 36 ரூபாய், கேரட் 45 ரூபாய், முருங்கைக்காய் 120 ரூபாய், கத்தரிக்காய் 37 ரூபாய், பீன்ஸ் 60 ரூபாய், பூண்டு 360  மற்றும்  இஞ்சி 61 ரூபாய்க்கு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

  Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!