
Today Petrol Rate:கோவையில் “Red Signal”-லில் நிற்கும் பெட்ரோல் விலை…!! ” லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா”..?
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை அடிப்படையாக கொண்டு, பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருளின் விலையை நிர்ணயம் செய்கிறது. அந்த வகையில், சமீபத்தில் கச்சா எண்ணெயின் விலை சரிந்ததை தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் குறையும் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும், இன்றைய நாளுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை விரிவாக கீழே காண்போம்.
கோவையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 காசுகளாக முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே விற்பனையாகி வருகிறது. அதேபோல், டீசல் 92 ரூபாய் 34 காசுகளாக முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே விற்பனையாகி வருகிறது.


























