
Today gold rate: கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு தங்கம் சவரனுக்கு எவ்வளவு தெரியுமா..?? “இதோ உங்களுக்காக”..!!
தமிழகத்தில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, தங்க ஆபரணங்களை வாங்க மக்கள் நகை கடைகளுக்கு படையெடுத்துள்ளனர். மேலும், டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை சற்று குறைவாக மக்களிடம் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இன்றைய நாளுக்கான தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை விரிவாக கீழே காண்போம்.
மக்களே உஷார்…தமிழகத்தை வாட்டவரும் மீண்டும் ஒரு “புயல்”…!! ” முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்”..!!
திருவண்ணாமலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.57,040 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் ரூ.7,130 ரூபாயாகவும் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. அதேபோல், வெள்ளி 1 கிலோ 1,00,000 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 100 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.


























