மக்களுக்கு எச்சரிக்கை…நாளை( 10-12-2024) இந்த பகுதிகளில் “Power Cut”.. அவசர வேலை இருந்தா உடனே செய்து முடியுங்கள்”..!!

1
?????????? ??????????…????( 10-12-2024) ???? ?????????? “Power Cut”.. ???? ???? ??????? ???? ?????? ???????????”..!!
மக்களுக்கு எச்சரிக்கை…நாளை( 10-12-2024) இந்த பகுதிகளில் “Power Cut”.. அவசர வேலை இருந்தா உடனே செய்து முடியுங்கள்”..!!

மக்களுக்கு எச்சரிக்கை…நாளை( 10-12-2024) இந்த பகுதிகளில் “Power Cut”.. அவசர வேலை இருந்தா உடனே செய்து முடியுங்கள்”..!!

நகரின் மின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் செயல்முறை, மாதத்தில் ஒரு நாள் மின் பராமரிப்பு வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், துணை மின் நிலையங்களில் இந்த  பணிகளில் ஈடுபடும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குறுகிய நேரத்திற்கு  மின்தடை செய்யப்படுவது  வழக்கம். அந்த வகையில், நாளை (10-12-2024) கோயம்புத்தூர்,கரூர், திருச்சி, நிலக்கோட்டை, விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டத்தின் சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
மதுரை:

பி.பிக்குளம், உளவர்சந்தை, அரசு குவாட்டர்ஸ், அசோக் ஹோட்டல், சொக்கிகுளம், பாலமந்திரம், ரத்னசாமி நாடார் சாலை, விசாலாட்சி நகர், அத்திகுளம், அழகர் கோவில் சாலை (புதூர் ஐடிஐ நிறுத்தம்) , புதூர் வண்டிபதி,

கரூர்:

ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, இசட்-ஆலமரத்துப்பட்டி, அம்மா பட்டி, முத்து கவுண்டனூர், வல்லப்பம்பட்டி, சாந்தைப்பேட்டை, பண்ணைப்பட்டி, பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, எடியப்பட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பாதிரிப்பட்டி, புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடகுரட்பட்டி, சனாவரத்திப்பட்டி, சனாவரத்திபாளையம், தோளிர் பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு, பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, அண்ணாநகர், தமிழ் நகர், மண்மாரி, வேலம்பாடி, மோளையாண்டிபட்டி, பேரி சீதாப்பட்டி, ரெங்கரன்பட்டி, எல். ஏனுங்கனூர், வேடிக்காரன்பட்டி, தலையாரி பட்டி, மொடக்கூர், குரும்பபட்டி, பாறையூர், விராலிபட்டி, நவமரத்துப்பட்டி, புதுப்பட்டி, குறிக்காரன் வலசு, அரவக்குறிச்சி நகர் பகுதி, கொத்தப்பாளையம், கரடிப்பட்டி, பெரியவாளை பட்டி, ஆர்.பி.புதூர்.

திருச்சி:

ரானேகம்பெனி, சேதுராப்பட்டி,, குட்டப்பட்டு, பூதக்குடி, கொடும்போளூர், பாத்திமாங்கர், கோமங்கலம், காளிமங்கலம், மணிகண்டம், ராஜாளிபட்டி, அன்பு என்ஜிஆர், கும்பகுறிச்சி, நாலந்துறை, ஆலம்பட்டி, நாகமங்கலம், மதுரை பிரதான சாலை, வீட்டு வசதி வாரியம், பாகூர், நாராயணபுரம், மாத்தூர், முடிகண்டம், எவரெஸ்ட் ஸ்டீல், தென்ரல் என்ஜிஆர், அம்மையப்பா நகர்,, திருமங்கலம், தயாஞ்சி, பொய்யாமணி, குளித்தலை, பெரியபாளையம், நங்கவரம், பெருகமணி, கொடியாளம், பழையூர், மங்களபுத்தூர், கட்டையூர் தோட்டம், தேவஸ்தானம், சிறுமணி, பழங்கால, பழங்காவேரி, முக்காம்பு, அந்தநல்லூர், கொடியாலம், சிறுகமணி, திருப்பராய்த்துறை, இளமனூர், பெருகமணி, காவக்கர்பாளையம், தாளப்பட்டி, காமநாயக்கபாளையம்

கோயம்புத்தூர்:

மன்னம்பாளையம், வலசுபாளையம் மற்றும் அய்யப்ப நாயக்கன் பாளையம்

மழையூர்:

தேரக்கோயில், கங்கம்பூண்டி, வயலூர், தாவணி

அனுப்பங்குளம்:

சுந்தரராஜபுரம், மீனம்பட்டி, சின்னகம்மன்பட்டி, நாரணபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

நல்லமாநாயக்கன்பட்டி:

சோழபுரம், தேசிகபுரம், ஆவாரந்தை, கிளவிக்குளம், சங்கரலிங்கபுரம், முதுகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

நடுவலூர்:

தத்தனூர், சுத்தமல்லி, முட்டுவாஞ்சேரி, கொட்டியல், வென்மன்கொண்டான்

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை நகரம், நூத்தலாபுரம்

கானாடுகாத்தான்:

ஓ. சிறுவயல், பழவன்குடி கொத்தமங்கலம், பள்ளத்தூர், கோட்டையூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!