தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…!! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!
தென்னிந்தியா பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அந்த வகையில், அடுத்த 3 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை நிலவரத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
Breaking News : “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”…!! இந்திய விமானப்படை அதிரடி அறிவிப்பு…!!
அதன் படி, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பொழிய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளது.


























