தமிழகத்தில் இன்னும் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!!

0
??????????? ??????? 7 ??????????? ??????? ????????...!! ?????? ????? ????? ?????..!!!
தமிழகத்தில் இன்னும் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு...!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!!

தமிழகத்தில் இன்னும் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்பசலனம் காரணமாக, அவ்வப்போது மழை பெய்து வருகிறது. வாட்டி வதைக்கும் வெயிலும் மழையும் மாறி மாறி வருவதால் பொதுமக்கள் பலரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இனி கோவில்களில் கட்டண தரிசனம் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட முக்கிய தகவல்..!!

அதாவது, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் ( 21.04.2025 ) அடுத்து வரும் 7 நாட்களுக்கு மிதமான மழை பொழிய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் எச்சரிக்கையோடு இருக்கும் படி கேட்டு கொள்ளப்படுகிறது.

 Join the ExamsDaily WhatsApp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!