UGC NET 2024 தேர்வு முடிவுகள் வெளியீடு..!! ” முழு விவரம் உள்ளே”..!!

0
UGC NET 2024 ?????? ????????? ????????..!! " ???? ?????? ?????"..!!
UGC NET 2024 தேர்வு முடிவுகள் வெளியீடு..!! " முழு விவரம் உள்ளே"..!!
UGC NET 2024 தேர்வு முடிவுகள் வெளியீடு..!! ” முழு விவரம் உள்ளே”..!!

தேசிய தேர்வு முகமை(NTA) ஆனது நாடு முழுவதும் தகுதியான கல்லூரி உதவி பேராசிரியர், ஜேஆர்ஃப், PHD முதலியவற்றை தேர்வு செய்வதற்காக 83 பாடங்களில் UGC NET தேர்வை ஆண்டுதோறும் 2 முறை நடத்தி வருகிறது. மேலும், இத்தேர்வானது கடந்த ஜூன் மாதம் 18ம் தேதியன்று நடத்தப்பட்டது. இதில், 9,08,580 பேர் தேர்வு எழுதி இருந்த நிலையில், அடுத்த நாளே “DARK WEB”-ல் வினாத்தாள்கள் வெளியானதால், அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மீண்டும் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 5 தேதி வரை UGC NET தேர்வு கணினி வாயிலாக நடைபெற்றது. மேலும், இத்தேர்வின் இறுதி விடைக்குறிப்புகள் கடந்த வாரம் வெளியானதை தொடர்ந்து, இன்று தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. மேலும், தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை(NTA)-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ugcnet.nta.ac.in/ என்ற லிங்க் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மேலும், இது போன்ற தகவலை உடனுக்குடன் பெற EXAMSDAILY TAMIL இணையதளத்தை தொடர்ந்து பார்வையிடவும்.

Today Gold Rate: சென்னையில் தங்கம் 1 சவரனுக்கு ரூ.80,000-தை எட்டியது…!! “நிபுணர்கள் கணித்தது உண்மையாகி விட்டது”…!!

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!