Today Gold Rate: சென்னையில் தங்கம் 1 சவரனுக்கு ரூ.80,000-தை எட்டியது…!! “நிபுணர்கள் கணித்தது உண்மையாகி விட்டது”…!!

0
Today Gold Rate: ?????????? ?????? 1 ????????? ??.80,000-?? ????????...!! "?????????? ???????? ????????? ???????"...!!
Today Gold Rate: சென்னையில் தங்கம் 1 சவரனுக்கு ரூ.80,000-தை எட்டியது...!! "நிபுணர்கள் கணித்தது உண்மையாகி விட்டது"...!!
Today Gold Rate: சென்னையில் தங்கம் 1 சவரனுக்கு ரூ.80,000-தை எட்டியது…!! “நிபுணர்கள் கணித்தது உண்மையாகி விட்டது”…!!

இந்தியாவில் வரும் நாட்களில் தங்கம் விலை 1 சவரன் ரூ.80,000-தை தாண்டும் என்று நிபுணர்கள் கணித்துள்ள நிலையில், தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை விரிவாக கீழே பார்க்கலாம்.

Today Petrol Price: என்ன சொல்றீங்க..சேலத்தில் பெட்ரோல் விலை இவ்வளவு தானா..?? ” உடனே இதை பாருங்க”…!!

இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, 1 சவரன் 57,920 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 7,240 ரூபாயாகவும் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. அதேபோல், வெள்ளி 1 கிலோ 1,05,000 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 105 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!