தக்காளியின் விலையில் இவ்வளவு மாற்றமா..? குறைவா.. அதிகரிப்பா..ஒண்ணுமே புரியலையே..!
நமது அன்றாட வாழ்வில் காய்கறி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதாவது, மாமிச உணவுகளை விட காய்கறிகளில் தான் அதிகமான ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகள் உள்ளன. அத்தகைய காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் ஏற்ற தாழ்வுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், மற்ற காய்கறிகளை விட தக்காளியின் விலை தற்போது குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளன.
என்ன சொல்றிங்க?? பெட்ரோல் டீசல் விலை கூடிருச்சா..? ” முழு விவரம் உள்ளே”..!!
இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்:
சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று 1 கிலோ தக்காளி 15 ரூபாய்க்கும் , 1 கிலோ வெங்காயம் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், உருளைக்கிழங்கு 48 ரூபாய் , கேரட் 100 ரூபாய் , பீன்ஸ் 70 ரூபாய், தேங்காய் 35 ரூபாய், பீட்ரூட் 40 ரூபாய், இஞ்சி 170 ரூபாய் , மாங்காய் 60 ரூபாய்க்கும் மற்றும் வெண்டைக்காய் 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


























