தங்க நகை வாங்க இப்போவே கிளம்புங்க.. விலை அதிரடி குறைவு!

0
தங்க நகை வாங்க இப்போவே கிளம்புங்க.. விலை அதிரடி குறைவு!
தங்க நகை வாங்க இப்போவே கிளம்புங்க.. விலை அதிரடி குறைவு!
தங்க நகை வாங்க இப்போவே கிளம்புங்க.. விலை அதிரடி குறைவு!

ஆபரணத் தங்கத்தின் விலை ஆனது அதிரடியாக இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 280 குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் தங்கம் வாங்க படையெடுத்து வருகின்றனர்.

தங்கம் விலை:

இந்தியாவில் வழக்கமாகவே தங்கத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கும் இருக்கும். குறிப்பாக வீட்டு விசேஷங்கள், பண்டிகைகள் உள்ளிட்ட அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் தங்க அணிகலன்கள் முக்கிய இடத்தை பிடிக்கிறது. இந்த நிலையில் நிலவும் பொருளாதார மந்தநிலை மற்றும் தங்கத்தின் மீதான முதலீடுகளும் அதிகரித்து வருகிறது. இத்தகைய காரணங்களால் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வந்தது.

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த மேலும் கால அவகாசம் – அரசிடம் கோரிக்கை!

கடந்த வாரத்தில் உச்சத்தில் இருந்த ஆபரணத்தங்கத்தின் விலை தற்போது சற்று சரிந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 குறைந்து ரூ.46,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் ரூ. 35 குறைந்து ரூ. 5,815க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல வெள்ளி ஒரு கிராம் 40 காசுகள் குறைந்து ஒரு கிலோ ரூ.81,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!