தமிழகத்தில் மளமளவென உயரும் காய்கறிகளின் விலை.. இன்றைய நிலவரம் இதோ!!

0
??????????? ??????? ?????? ???????????? ????.. ?????? ??????? ???!!
தமிழகத்தில் மளமளவென உயரும் காய்கறிகளின் விலை.. இன்றைய நிலவரம் இதோ!!

தமிழகத்தில் மளமளவென உயரும் காய்கறிகளின் விலை.. இன்றைய நிலவரம் இதோ!!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில், போதிய கொள்முதல் இல்லாததால் அனைத்து காய்கறிகளும் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. அந்த வகையில், இன்று (நவம்பர் 23) சென்னை கோயம்பேடு சந்தையில் ஒவ்வொரு காய்கறிகளும் எந்தெந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது தொடர்பான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

விலை பட்டியல்:

கத்தரிக்காய் – ரூ. 30

பீட்ரூட் – ரூ. 50

கேரட் – ரூ.55

தக்காளி – ரூ.40

பூண்டு – ரூ. 220

சின்ன வெங்காயம் – ரூ.70

முருங்கைக்காய் – ரூ.30

காலிபிளவர் – ரூ.15

பீன்ஸ் – ரூ.55

வெண்டைக்காய் – ரூ. 30

அவரை – ரூ.45

கோவக்காய் – ரூ.40

தேங்காய் -ரூ.40

உருளைக்கிழங்கு – ரூ.50

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!