தமிழ்நாடு 10, 12-ம் வகுப்பு 2024-25 அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு…” முழு தகவலுடன் உள்ளே”..!!
TN HALF YEARLY EXAM TIME TABLE 2024-25: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் ஆண்டுதோறும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024-25 ஆண்டிற்கான அரையாண்டு தேர்வுக்கான அதிகாரபூர்வமாக அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, 10ம் வகுப்பு அரையாண்டு பொதுத் தேர்வானது வரும் டிசம்பர் மாதம் 10ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும், அதேபோல் 12ம் வகுப்பிற்கு டிசம்பர் 09 ம் தேதி தொடங்கி டிசம்பர் 23ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், அரையாண்டு தேர்வு நடைபெறும் நாள் மற்றும் கிழமையை கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.
10-th HALF YEARLY EXAM TIME TABLE 2024-25:
| தேதி | கிழமை | பாடம் |
| 10.12.2024 | செவ்வாய் கிழமை | தமிழ் |
| 11.12.2024 | புதன்கிழமை | விருப்ப மொழி பாடம் |
| 12.12.2024 | வியாழன் | ஆங்கிலம் |
| 16.12.2024 | திங்கட்கிழமை | கணிதம் |
| 19.12.2024 | வியாழன் | அறிவியல் |
| 23.12.2024 | திங்கட்கிழமை | சமூக அறிவியல் |
12-th HALF YEARLY EXAM TIME TABLE 2024-25:
| தேதி | கிழமை | பாடம் |
| 09.12.2024 | திங்கட்கிழமை | தமிழ் |
| 10.12.2024 | செவ்வாய் கிழமை | ஆங்கிலம் |
| 12.12.2024 | வியாழன் | கணினி அறிவியல், கணினி பயன்பாடு, உயிர் வேதியியல், அரசியல் அறிவியல், புள்ளியியல் |
| 14.12.2024 | சனிக்கிழமை | உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் |
| 17.12.2024 | செவ்வாய் கிழமை | கணிதம், விலங்கியல், வணிகம், ஊட்டச்சத்து மற்றும் நீரிழிவு |
| 20.12.2024 | வெள்ளிக்கிழமை | வெளியியல், கணக்கியல், புவியியல் |
| 23.12.2024 | திங்கட்கிழமை | இயற்பியல், பொருளாதாரம் |

























ajay791488@gmail.com