Today Petrol Price: கோவையில் இன்று பெட்ரோல் விலை குறைவு…?? ” இதோ முழு விவரம் உங்களுக்காக”…!!

0
Today Petrol Price: ???????? ????? ???????? ???? ??????...?? " ??? ???? ?????? ???????????"...!!
Today Petrol Price: கோவையில் இன்று பெட்ரோல் விலை குறைவு...?? " இதோ முழு விவரம் உங்களுக்காக"...!!
Today Petrol Price: கோவையில் இன்று பெட்ரோல் விலை குறைவு…?? ” இதோ முழு விவரம் உங்களுக்காக”…!!

 

இந்தியாவில் கச்சா எண்ணையின் விலை சரிந்ததை தொடர்ந்து, எரிபொருளின் விலையும் குறையும் என்று மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் கடந்த பல மாதங்களாக எரிபொருளின் விலையானது எவ்வித மாற்றமும் இன்றி ஒரே நிலையான விலையில் மக்களிடம் விற்பனையாகி வருவது மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது .

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்:

கோவையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 காசுகளாக முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையில் மக்களிடம் விற்பனையாகி வருகிறது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 92 ரூபாய் 34 காசுகளாக நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனையாகி வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!