Today Petrol Rate: “Long Drive பிரியர்களே…இதோ உங்களுக்காக இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்”..!!
வாகன ஓட்டிகளின் நீண்ட தூர பயணத்திற்கு நல்ல நண்பனாக இருப்பது அவர்கள் வைத்திருக்கும் வாகனங்களே ஆகும். மேலும், அந்த வாகன பயன்பாட்டிற்கு எரிபொருள் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அந்த வகையில், இன்று மக்களிடையே விற்பனை செய்யப்பட்டு வரும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு எவ்வளவு? என்பதை கீழே விரிவாக காண்போம்.
இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்;
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 101 ரூபாய் 03 காசுகளாக முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 92 ரூபாய் 61 காசுகளாக நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே மக்களிடம் விற்பனையாகி வருகிறது.
























