Today Petrol Price: தொடர் மழையால் பெட்ரோல் விலை குறைவா…?? ” முழு விவரம் உள்ளே”…!!

0
Today Petrol Price: தொடர் மழையால் பெட்ரோல் விலை குறைவா…?? ” முழு விவரம் உள்ளே”…!!

இந்தியாவில் கச்சா எண்ணையின் விலை குறைந்ததை தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் குறையும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், இன்றைய நாளுக்கான எரிபொருள் விலை நிலவரத்தை பற்றி விரிவாக கீழே காண்போம்.

அம்மா உணவகங்களில் இலவச உணவு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

இன்றைய நிலவரப்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 காசுகளாக முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையில் மக்களிடம் விற்பனையாகி வருகிறது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 92 ரூபாய் 34 காசுகளாக நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனையாகி வருகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!