என்னங்க சொல்லுறீங்க..!! கோவையில் இவ்வுளவு கம்மியா தங்கம் விலை..முழு விவரம் உள்ளே..!!

0
??????? ???????????..!! ???????? ???????? ??????? ?????? ????..???? ?????? ?????..!!
என்னங்க சொல்லுறீங்க..!! கோவையில் இவ்வுளவு கம்மியா தங்கம் விலை..முழு விவரம் உள்ளே..!!

என்னங்க சொல்லுறீங்க..!! கோவையில் இவ்வுளவு கம்மியா தங்கம் விலை..முழு விவரம் உள்ளே..!!

தமிழகத்தில் நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கத்தின் விலையானது கடந்த இரண்டு நாட்களாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான தங்கத்தின் விலை நிலவரம் குறித்து கீழே விரிவாக காணலாம்.

அதிரடியாக குறைந்த தக்காளியின் விலை.., ஒரு கிலோ இவ்வளவு தானா.., முழு விவரம் இதோ!!!

கோவையில் இன்றைய  நாளுக்கான தங்கம் விலை :

அதாவது, நேற்று தங்கத்தின் விலையானது அதிரடியாக குறைந்ததை தொடர்ந்து இன்று மீண்டும் தங்கம் விலையானது சரிந்துள்ளது. அதாவது, கோவையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 320 குறைந்து ஒரு சவரன் ரூ. 56, 360 க்கு விற்பனையாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!