புரோ கபடி லீக்: சமநிலையில் முடிந்த ஆட்டம்…, முதல் இடத்தை தக்க வைத்த புனேரி பல்டன்!!
புரோ கபடி தொடரின் 11 வது சீசன் கடந்த அக்டோபர் 18ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (நவம்பர் 13), தபாங் டெல்லி அணிக்கு எதிராக புனேரி பல்டன் அணி மோதியது. இப்போட்டியானது 38-38 என்ற புள்ளிக் கணக்கில், சமநிலையில் முடிந்தது. ஆனாலும், புனேரி பல்டன் அணி 33 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டது.
Today Petrol Price : மதுரையில் மாறுமா பெட்ரோல் மற்றும் டீசல் விலை..!!! குழப்பத்தில் மக்கள்..!!
இதே போன்று மற்றொரு ஆட்டத்தில், பெங்களூரு புல்ஸ் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில், ஜெய்ப்பூர் அணியின் அர்ஜுன்தேஷ்வால் ஒரே ரைடில் 6போனஸ் பாயிண்ட்ஸ் உட்பட 19 புள்ளிகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். இதனால், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 39-32 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றியை தன்வசப்படுத்தியது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now


























