Today Gold Rate : நகை வாங்க செல்வோருக்கு ஒரு நல்ல செய்தி…!!  தங்கம் சவரனுக்கு எவ்வளவு தெரியுமா..? 

0
Today Gold Rate : ??? ????? ???????????? ??? ???? ??????…!!  ?????? ????????? ??????? ????????..? 
Today Gold Rate : நகை வாங்க செல்வோருக்கு ஒரு நல்ல செய்தி…!!  தங்கம் சவரனுக்கு எவ்வளவு தெரியுமா..? 

Today Gold Rate : நகை வாங்க செல்வோருக்கு ஒரு நல்ல செய்தி…!!  தங்கம் சவரனுக்கு எவ்வளவு தெரியுமா..? 

பொதுவாக, இந்தியாவில் தங்கத்தின் விலையானது சர்வதேச சந்தையில் நிர்ணயிக்கப்படும் தங்கத்தின் விலையே பொறுத்தே தினமும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேலும், போர், பொருளாதார மந்த நிலை அத்துடன் மற்ற நாடுகளும் தங்கத்தை சிறந்த முதலீடாக கருதி தொடர்ந்து அதன் மேல் முதலீடு செய்து வருவதால், இந்தியாவில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது உச்சம் தொட்டு வருகிறது. மேலும், ஞாயிற்றுகிழமை சர்வதேச சந்தை விடுமுறையாகும்.  எனவே, நேற்று நிர்ணயிக்கப்பட்ட விலையில் எந்த மாற்றமும் இருக்காது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் குறித்து கீழே விரிவாக காண்போம். 

அதாவது, சென்னையில் இன்று ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ 66,880க்கும் 1 கிராம் ரூ. 8,360 க்கும் விற்பனையாகி வருகிறது. அதே போல் வெள்ளி கிலோவிற்கு ரூ. 1,14,100க்கும் 1 கிராம் ரூ.114 க்கும் விற்பனையாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!