அதிரடியாக உயர்ந்து விட்ட ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் ஷாக்!

0
அதிரடியாக உயர்ந்து விட்ட ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்கள் ஷாக்!
அதிரடியாக உயர்ந்து விட்ட ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்கள் ஷாக்!
அதிரடியாக உயர்ந்து விட்ட ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் ஷாக்!

ஆபரணத் தங்கத்தின் விலையானது நேற்றை விட இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து உள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

தங்கத்தின் விலை:

ஜூன் மாத தொடக்கம் முதல் தங்கத்தின் விலையானது தொடர்ந்து பலமுறை ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளது. விலை ஏற்றம் என்பது தற்போதைய பொருளாதார சூழ்நிலை மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி விவகாரங்களினால் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. இந்நிலையில், நேற்றைய விலையை விட ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில் சானிட்டரி நாப்கின்கள் விற்பனை – புதிய திட்டம் அறிமுகம்!

அதன்படி, இன்றைய காலை நிலவரப்படி, 22 கேரட் தங்கம் 1 கிராம் ரூ.5455 மற்றும் 1 சவரன் ரூ. 43640 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், 24 கேரட் தங்கம் 1 கிராம் ரூ,5916 மற்றும், 1 சவரன் ரூ.47328 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளியானது சில்லறை வர்த்தக விற்பனையில் 1 கிராம் ரூ.74.50 க்கும், 1 கிலோ ரூ.74500 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!