மக்களை ஆச்சர்யப்படுத்திய தங்கத்தின் விலை – இது தான் நல்ல வாய்ப்பு!

0
தமிழகத்தில் ஆசிரியர் வேலைவாய்ப்பு 2024 - விண்ணப்பிக்க ஜனவரி 30 கடைசி நாள்!
தமிழகத்தில் ஆசிரியர் வேலைவாய்ப்பு 2024 - விண்ணப்பிக்க ஜனவரி 30 கடைசி நாள்!

மக்களை ஆச்சர்யப்படுத்திய தங்கத்தின் விலை – இது தான் நல்ல வாய்ப்பு!

தங்கத்தின் விலையில் அதிரடியாக நடந்துள்ள மாற்றத்தை கண்டு பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய அதிகாரப்பூர்வ விபரங்களின்படி தங்கத்தின் விலை குறித்த தகவலை பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியும்.

ஆபரணத் தங்கத்தின் விலை:

தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் என்பது தினசரி நடக்கும் நிகழ்வு தான். ஒரு சில நேரங்களில் மட்டுமே விலை ஏற்றங்கள் மற்றும் விலை இறரக்கங்கள் மக்களை அதிக அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் ஜனவரி மாதம் தொடங்கியது முதல் தங்கத்தின் விலையில் அதிகபட்சமான உயர்வுகள் எதுவும் இருக்கவில்லை. ஆனால் கடந்த 10 நாட்களைக் காட்டிலும் நேற்று தங்கத்தின் விலை அதிக அளவு உயர்ந்து காணப்பட்டது.

மேலும் இன்று அதே விலையிலேயே நீடித்து வருகிறது. அதன்படி 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூபாய் 46 ஆயிரத்து 720 கிராம், 1 கிராம் ரூபாய் 5840க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் 24 கேரட் தங்கம் 1 சவரன் ரூ.50480 க்கும், ஒரு கிராம் ரூபாய் 6310க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலையை தொடர்ந்து வெள்ளியின் விலை கிராமுக்கு ரூபாய் 1 குறைந்து ஒரு கிராம் ரூபாய் 77.50 காசுகளுக்கும், ஒரு கிலோ 77 ஆயிரத்து 500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!