தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை.. இன்றைய நிலவரம்!!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்க ஆபரணங்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நகை வாங்க செல்வோர் மத்தியில் இது கடும் பீதியை கிளப்பியுள்ளது. அந்த வகையில், இன்றைய (அக்டோபர் 30) நாளுக்கான தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி கீழே பார்ப்போம்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.65 உயர்ந்து, 1 சவரன் 59,520 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 7,440 ரூபாயாகவும் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. அதேபோல், வெள்ளி 1 கிலோ 1,09,000 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 109 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.



























