TNPSC, IBPS, TNUSRB தேர்விற்கான இன்றைய இலவச மாதிரி தேர்வு – மிஸ் பண்ணிடாதீங்க!!

0
TNPSC, IBPS, TNUSRB தேர்விற்கான இன்றைய இலவச மாதிரி தேர்வு - மிஸ் பண்ணிடாதீங்க!!
TNPSC, IBPS, TNUSRB தேர்விற்கான இன்றைய இலவச மாதிரி தேர்வு - மிஸ் பண்ணிடாதீங்க!!
TNPSC, IBPS, TNUSRB தேர்விற்கான இன்றைய இலவச மாதிரி தேர்வு – மிஸ் பண்ணிடாதீங்க!!

ExamsDaily வலைதளமானது அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு பயன்படும் வகையில் தினமும் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெற இருக்கும் மாதிரி தேர்வை நீங்கள் எழுதுவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு:

தமிழகத்தில் போட்டித் தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. அதனால் போட்டித்தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். இதற்காக பயிற்சி மையத்தில் இணைந்து படிக்க தொடங்கியுள்ளனர். நீங்கள் வீட்டில் இருந்தவாறு பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் உங்களுக்காக சிறந்த ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

Exams Daily Mobile App Download

மேலும் மாணவர்கள் போட்டித்தேர்வை அணுக தினமும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இது அனைத்து மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் இன்று TNPSC, IBPS, TNUSRB ஆகிய போட்டித்தேர்வுக்கான மாதிரி தேர்வானது நடைபெற இருக்கிறது. இத்தேர்வை நீங்கள் எழுதி பார்ப்பதன் மூலமாக போட்டித்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற முடியும். இந்த மாதிரி தேர்வை எழுதுவதற்கான லிங்கானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!