TNUSRB SI & SSC CHSL தேர்வர்களே உங்களுக்கான முக்கிய அறிவிப்பு – மிஸ் பண்ணிடாதீங்க!!

0
TNUSRB SI & SSC CHSL தேர்வர்களே உங்களுக்கான முக்கிய அறிவிப்பு - மிஸ் பண்ணிடாதீங்க!!
TNUSRB SI & SSC CHSL தேர்வர்களே உங்களுக்கான முக்கிய அறிவிப்பு - மிஸ் பண்ணிடாதீங்க!!
TNUSRB SI & SSC CHSL தேர்வர்களே உங்களுக்கான முக்கிய அறிவிப்பு – மிஸ் பண்ணிடாதீங்க!!

EXAMSDAILY வலைதள நிறுவனம் தினசரி அரசு பணிகளுக்கான மாதிரி தேர்வுகளை இலவசமாக நடத்தி வருகிறது. இந்த மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள தேவையான விவரங்கள் அனைத்தும் இப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வுகள்:

அரசு போட்டி தேர்வுகளில் கலந்து கொள்பவர்கள் தினம்தோறும் இதற்காக தீவிர பயிற்சியினை மேற்கொள்ள வேண்டியது அவசியம். மேலும், தங்கள் பயிற்சியினை முறையாக சோதித்துக் கொள்வதும் அவசியம். இதற்காக போட்டி தேர்வர்கள் மாதிரி தேர்வுகளில் கலந்து கொண்டு பயிற்சி மேற்கொள்வது சிறந்தது. இதுபோன்ற போட்டி தேர்வர்களுக்கு உதவும் வகையில் EXAMSDAILY வலைத்தளம் தினசரி இலவசமாக மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

அந்தவகையில், நாளை TNUSRB SI-General Studies மற்றும் SSC CHSL General Intelligence ஆகிய பாடங்களுக்கான மாதிரி தேர்வுகள் இலவசமாக ஆன்லைனில் நடக்க உள்ளது. மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சென்று முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNUSRB SI-General Studies 10
SSC CHSL General Intelligence 08

Call us at 8101234234

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!