DFCCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
DFCCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
DFCCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
DFCCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

DFCCIL நிறுவனமானது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Jr Manager பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் DFCCIL
பணியின் பெயர் Jr Manager
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 30 days
விண்ணப்பிக்கும் முறை Offline
DFCCIL காலிப்பணியிடம் :

DFCCIL நிறுவனமானது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் Jr Manager பணிக்கு என 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DFCCIL கல்வி தகுதி:

Junior Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Level 07 அளவிலான ஊதியம் பெற்று மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள். அல்லது PSU நிறுவனத்தில் ரூ.40000-140000 (IDA) (E1) என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பணிகளில் 04 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

DFCCIL ஊதியம் விவரம் :

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி மாத சம்பளம் வழங்கப்படும்.

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் Guest Faculty வேலைவாய்ப்பு 2023 – மாத ஊதியம்: ரூ.30,000/-

DFCCIL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

DFCCIL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Application Form Link
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!