TNUSRB SI Taluk பணியிடங்கள் அறிவிப்பு 2019

0

TNUSRB SI Taluk பணியிடங்கள் அறிவிப்பு 2019

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) துணை ஆய்வாளர்(Sub Inspector of Police (Taluk)பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கை விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான விண்ணப்பதாரர்கள் 20.03.2019  முதல்  19.04.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

TNUSRB SI Taluk பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 969

பணியின் பெயர் : துணை ஆய்வாளர் (SI Taluk)

TNUSRB Taluk (SI) பாடக்குறிப்புகள்

வயது வரம்பு: 01.07.2019 அன்று குறைந்தபட்சம் 20 வயதும்  அதிகபட்சமாக 28 வயதும் ஆக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
TNUSRB SI Taluk பாடத்திட்டம் 

தேர்வு செயல்முறை : எழுத்து தேர்வு  மற்றும் உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test , நேர்காணல் & சிறப்பு மதிப்பெண்கள்.

TNUSRB Taluk(SI) மாதிரி & முந்தய வினாத்தாள்

தேர்வுக் கட்டணம்: Rs. 500/- 

விண்ணப்ப முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: www.tnusrbonline.org  என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் 20.03.2019  முதல்  19.04.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

TNURB SI (TALUK) க்கான வகுப்புகள் மற்றும் பயிற்சி மையங்கள்

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தொடக்க நாள்20-03-2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி
நாள்
19-04-2019
தேர்வு தேதிவிரைவில்
அறிவிக்கப்படும்

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
ஆன்லைன் விண்ணப்பம்கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்
Information Brochure (தகவல் சிற்றேடு)கிளிக் செய்யவும்
பாடத்திட்டம்கிளிக் செய்யவும்
பாடக்குறிப்புகள்கிளிக் செய்யவும்
மாதிரி & முந்தய வினாத்தாள்கிளிக் செய்யவும்
தேர்வு தேதிக்ளிக் செய்யவும்
நுழைவு சீட்டுகிளிக் செய்யவும்
விடை குறிப்பு க்ளிக் செய்யவும்
தேர்வு முடிவுகள்க்ளிக் செய்யவும்

To Follow  Channelகிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!