TNUSRB SI Taluk பாடத்திட்டம்

6

TNUSRB SI Taluk பாடத்திட்டம்

TNUSRB SI Taluk பாடத்திட்டங்கள்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கடினமான பாடங்களைக் கருத்தில் கொண்டு தலைப்புகள் வழியாக சென்று திட்டமிடுங்கள். TNUSRB SI Taluk தேர்வு பாடத்திட்டத்தின் படி உங்கள் படிப்பின் முன்னேற்பாட்டிற்கான ஒரு அட்டவணை திட்டமிடலாம். TNUSRB SI Taluk பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

TNUSRB SI Taluk Open Quota தேர்வு மாதிரி :

பிரிவு மதிப்பெண்கள்
பொது அறிவு 40
Logical Analysis, Numerical Analysis, Psychology Test, Communication Skills, Information Handling Ability 30
மொத்த மதிப்பெண்கள்  70
குறிப்பு: (140 கேள்விகள் ஒவ்வொன்றும் அரை மதிப்பெண்கள் ).

தேர்வு  காலம் – 2 மணி நேரம் 30 நிமிடங்கள்

Open & Departmental Quota பாடத்திட்டம் PDF Download

TNUSRB SI Taluk  Departmental Quota தேர்வு மாதிரி :

பிரிவு மதிப்பெண்கள்
பொது அறிவு 15
Communication skills, Numerical skills, Logical Analysis, Information handling ability, Indian Penal Code, Criminal Procedure Code, Indian Evidence Act, Police Standing Orders and Police Administration 70
மொத்த மதிப்பெண்கள்  85
குறிப்பு: (170 கேள்விகள் ஒவ்வொன்றும் அரை மதிப்பெண்கள் ).

தேர்வு  காலம் – 3 மணி நேரம்

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!