TNUSRB SI Taluk நுழைவு சீட்டு 2018

0

TNUSRB SI Taluk நுழைவு சீட்டு 2018

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) துணை ஆய்வாளர்(Sub Inspector of Police (Taluk)பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட உள்ளது. ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கை விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TNUSRB SI Taluk பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : விரைவில் வெளியிடப்படும்

பணியின் பெயர் : துணை ஆய்வாளர் (SI Taluk) பணியிடங்கள்.

வயது வரம்பு:     01.07.2018 அன்று குறைந்தபட்சம் 20 வயதும்  அதிகபட்சமாக 28 வயதும் ஆக இருக்க வேண்டும். 01.07.1990 க்கு பின்னர் மற்றும் 01.07.1998 க்கு முன்னர் விண்ணப்பதாரர்கள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை : எழுத்து தேர்வு  மற்றும் உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test , நேர்காணல் & சிறப்பு மதிப்பெண்கள்.

TNUSRB SI Taluk தேர்வு தேதி அறிவிப்பு 2018 :

TNUSRB SI Taluk  தேர்வு தேதியானது  தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் (TNUSRB) விரைவில் வெளியிடப்படும்.

TNUSRB SI Taluk நுழைவு சீட்டு 2018

TNUSRB தேர்வு தேதிக்கு 10 நாட்களுக்கு முன் SI (Taluk ) தேர்வு நுழைவு சீட்டு வெளியிடப்படும். மேலும் தேர்வு குறித்த தகவல்களை விரைவாக பெற எங்கள் வலைத்தளத்தைப் பார்க்கவும்.

TNUSRB WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் 

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் 

சமீபத்திய தேர்வு மாதிரிகள் 

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!