TNUSRB SI & PC 2023 – தேர்வர்கள் உடனே பாருங்க.. வந்தாச்சு பம்பர் சான்ஸ்!

0
TNUSRB SI & PC 2023 – தேர்வர்கள் உடனே பாருங்க.. வந்தாச்சு பம்பர் சான்ஸ்!
TNUSRB SI & PC 2023 – தேர்வர்கள் உடனே பாருங்க.. வந்தாச்சு பம்பர் சான்ஸ்!
TNUSRB SI & PC 2023 – தேர்வர்கள் உடனே பாருங்க.. வந்தாச்சு பம்பர் சான்ஸ்!

தமிழக காவல்துறையில் SI & PC பணியிட தேர்வுகளுக்கு படிப்போர்களே.. உங்களுக்கு பொன்னான சலுகை ஒன்று வந்துள்ளது.

TNPSC Group 1, 2, 2A 2023:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) அண்மையில் SI பதவிக்கான தேர்வு அறிவிப்பை முன்னதாக வெளியிட்டது. அதற்கான ஆன்லைன் பதிவுகள் நாளை (ஜூன் 1) முதல் துவங்குகிறது. அதனை தொடர்ந்து PC பணியிட தேர்வுகளுக்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இதற்காக தங்களை தயார்படுத்தி வரும் தேர்வுகளுக்கு உதவ Examsdaily அரசு போட்டி தேர்வு பயிற்சி நிறுவனம் சூப்பர் Course Pack ஒன்றை வழங்கியுள்ளது.

TN POLICE – SI, CONSTABLE தேர்வில் வெற்றி பெற சூப்பர் வாய்ப்பு – குறுகிய கால சலுகை.. உடனே பாருங்க!

TNUSRB SI & PC 2023 Course Pack அம்சங்கள்:
  • SI & PC தேர்விற்கு படிக்க வேண்டிய பாடங்கள் உள்ள Book Material வழங்கப்படுகிறது.
    தேர்வர்கள் தங்களை சோதித்து தவறுகளை திருத்தி கொள்ள ஏதுவாக Test Pack பிரிவும் வழங்கப்படுகிறது. இவை இரண்டும் இருப்பதால் தேர்வர்கள் சிறப்பான முறையில் தங்களை தயார் படுத்தி கொள்ளலாம்.
  • இப்படி ஒரு அருமையான வகுப்பை சலுகை விலையாக ரூ.6000/- வழங்கினால் Examsdaily வழங்குகிறது.
  • இந்த Course Pack வாங்க விரும்புவோர் 8101234234 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலமாக அல்லது போன் செய்து மேலும் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!