TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு நாளை மாதிரித்தேர்வு – முழு விவரம் இதோ!

0
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு நாளை மாதிரித்தேர்வு - முழு விவரம் இதோ!
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு நாளை மாதிரித்தேர்வு - முழு விவரம் இதோ!
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு நாளை மாதிரித்தேர்வு – முழு விவரம் இதோ!

தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர் பணியிட போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. இத்தேர்வுக்கு தயாராகி வருவோர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது.

TNUSRB PC:

தமிழகத்தில் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை போன்ற 2 ம் நிலை காவலர்களுக்கான இரண்டாம் நிலை காவலர்களுக்கான அறிவிப்பை சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. நடப்பாண்டு இரண்டாம் நிலை காவலர் பணியிடத்தில் சுமார் 3,552 காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக கடந்த 2019ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வு நடைபெற்றது. அதன் பிறகு இந்தாண்டு TNUSRB PC தேர்வு நடைபெற உள்ளது. இப்பணியிடத்திற்கான விண்ணப்பபதிவு இன்று முதல் தொடங்கி உள்ளது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள்  www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆகஸ்ட் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் மாநகர காவல் ஆணையர் அலுவலக உதவி மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த TNUSRB PC பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியானதை அடுத்து இப்போதிலிருந்தே தேர்வர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் நாளை (08.07.2022) பொது அறிவு பாடத்திற்கான ஆன்லைன் மாதிரித்தேர்வை நடத்த உள்ளது. இத்தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

Mock Test 2022

TNUSRB PC General Studies : Click here

Online Test Series 2022

TNUSRB PC : Click here

Online Classes : Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!