TNUSRB 11,741 காவலர் பணியிடங்களுக்கான உடற்தகுதித் தேர்வு & தமிழ்வழி ஒதுக்கீடு – முக்கிய அறிவிப்பு!!

2
TNUSRB 11,741 காவலர் பணியிடங்களுக்கான உடற்தகுதித் தேர்வு & தமிழ்வழி ஒதுக்கீடு - முக்கிய அறிவிப்பு!!
TNUSRB 11,741 காவலர் பணியிடங்களுக்கான உடற்தகுதித் தேர்வு & தமிழ்வழி ஒதுக்கீடு - முக்கிய அறிவிப்பு!!
TNUSRB 11,741 காவலர் பணியிடங்களுக்கான உடற்தகுதித் தேர்வு & தமிழ்வழி ஒதுக்கீடு – முக்கிய அறிவிப்பு!!

TNUSRB இரண்டாம் நிலை காவலர் பணிகளுக்கான 11,741 காலி இடங்களை நிரப்ப நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. மேலும் சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடற்தகுதித் தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிகளுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவலர் பணிகளுக்கான தேர்வுகள்:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட 11,741 காலி இடங்களை நிரப்ப தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வுகளுக்கான தகுதி மதிப்பெண் குறைந்தபட்சம் 28 பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

ஆனாலும் அடுத்த கட்ட தேர்வுகளான சான்றிதழ்கள் சரிபாத்தல், உடற்தகுதித் தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிகளுக்கு தேர்ச்சி பெற்றவர்களில் அதிகம் மதிப்பெண் பெற்றவர்களில் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப 5 மடங்கு விண்ணப்பதாரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ் – அரசாணை வெளியீடு!!

அவ்வாறு தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த கட்ட தேர்வுகளில் கலந்துகொள்ள அழைப்பு கடிதம் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் காவலர் பணிக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களில் 10 ஆம் வகுப்பு தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு வழங்கப்படும் 20 சதவீதம் முன்னுரிமை இறுதி தேர்வில் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஆசிரியர் பணிக்கான நியமன தேர்வு – ரத்து செய்ய கோரிக்கை!!

அடுத்தகட்ட தேர்வுகளான சான்றிதழ்கள் சரிபாத்தல், உடற்தகுதித் தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிகளுக்கு இந்த முன்னுரிமை வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கபட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!