இந்திய கடலோர காவல் படையில் வேலை 2021 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !!!
இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ளதாக Civilian Motor Transport Driver and Mechanical Fitter பணிகளுக்கு தற்போது விருப்பமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு இறுதி தேதி வருவதற்கு முன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Indian Coast Guard |
பணியின் பெயர் | Civilian Motor Transport Driver and Mechanical Fitter |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 23.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
காலிப்பணியிடங்கள் :
Civilian Motor Transport Driver and Mechanical Fitter பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
Indian Coast Guard வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TN Job “FB
Group” Join Now
ICG கல்வித்தகுதி :
- Civilian Motor Transport Driver – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும். மேலும் knowledge in motor mechanism பிரிவில் நல்ல அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இலகுவான மற்றும் கனரக வாகன உரிமம் பெற்று இருக்க வேண்டும்.
- Mechanical Fitter – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேற்கூறப்பட்ட பணிகளுக்கு 02 முதல் 04 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Interview/ Skill Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு 23.02.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Veren nice 🙂🙂