தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு !!

0
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு !!
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு !!

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு !!

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (TNTEU) அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தில் தற்போது மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TNTEU
பிரிவு பெயர் B.Ed , M.Ed , B.Ed Spl, M.Ed Spl Degree
தேர்வு தேதி May/ June 2020
தேர்வு முடிவுகள் Download Below
TNTEU தேர்வு முடிவுகள் :

TNTEU பல்கலைக்கழகத்தில் B.Ed , M.Ed , B.Ed Spl, M.Ed Spl Degree ஆகிய பாடப்பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கு செமஸ்டெர் தேர்வுகளானது கடந்த May /June 2020 காலகட்டத்தில் நடைபெற்றது.

தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இனிய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNTEU Result 2021 – Login

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!