TNTEU செமஸ்டர் தேர்வுகள் 2020 ஒத்திவைப்பு

2
TNTEU செமஸ்டர் தேர்வுகள் 2020 ஒத்திவைப்பு
TNTEU செமஸ்டர் தேர்வுகள் 2020 ஒத்திவைப்பு

TNTEU செமஸ்டர் தேர்வுகள் 2020 ஒத்திவைப்பு

தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழத்தில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட், ஜே.இ.இ தேர்வுகள் நிச்சயம் நடக்கும் – மத்திய அரசு அதிரடி

தமிழகத்தில் உள்ள ஆசிரியர் கல்வி பல்கலைக்கழத்தில் இளநிலை / முதுநிலை மற்றும் கல்வியியல் (B.Ed / B.Ed (Spl Edn) / M.Ed / M.Ed (Spl Edn) / BA. B.Ed / B.Sc.BEd )ஆகிய பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற இருப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் அந்த தேர்வுகளை நடத்த முடியாது எனவும் அதனை ஒத்திவைப்பதாகவும் பல்கலைக்கழகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

CBSE பள்ளிகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்க திட்டம் !

அதற்கான புதிய தேர்வு தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதன் பின்னரே தேர்வுகளை நடத்த இருப்பதாகவும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Postponed Notice

Official Website

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!