தமிழக போக்குவரத்துக் கழகத்தில் வேலை – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது!

0
தமிழக போக்குவரத்துக் கழகத்தில் வேலை – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது!
தமிழக போக்குவரத்துக் கழகத்தில் வேலை – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது!

தமிழக போக்குவரத்துக் கழகத்தில் வேலை – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது!

தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் (TNSTC) பணியிடங்கள் உள்ளதாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த TNSTC கழகத்தின் திருநெல்வேலி திருச்செந்தூர் கிளை அலுவலகத்தில் Fitter பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NAPS – TNSTC
பணியின் பெயர் Fitter
பணியிடங்கள் 03
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021:

TNSTC கழகத்தில் Fitter பணிக்கு என 03 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

TNSTC கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்ட அரசு பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

NAPS ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,700/- முதல் அதிகபட்சம் ரூ.8,050/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

TNSTC Recruitment 2021 – Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!