TNRD புதுக்கோட்டை அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 – ரூ.58,100 வரை ஊதியம்

0
TNRD புதுக்கோட்டை அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 – ரூ.58,100 வரை ஊதியம்
TNRD புதுக்கோட்டை அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 – ரூ.58,100 வரை ஊதியம்

TNRD புதுக்கோட்டை அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 – ரூ.58,100 வரை ஊதியம்

தமிழ்நாடு கிராமப்புற வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (TNRD) புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1 பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் அனுபவமும் பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 13 நவம்பர் 2025.

பணியிடங்கள்

பதவி பெயர் பணியிடங்கள்
அலுவலக உதவியாளர் (Office Assistant) 01

கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் 8ஆம் வகுப்பு (8th Pass) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

  • குறைந்தபட்ச வயது : 18 வயது

  • அதிகபட்ச வயது : 37 வயது

அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Associate-I வேலைவாய்ப்பு 2025 – ரூ.35,000 சம்பளத்துடன் ஆஃப்லைன் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பக் கட்டணம்

  • அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும்: ரூ.50/-

  • கட்டணம் DD மூலம் செலுத்த வேண்டும்.

தேர்வு செயல்முறை

  • நேர்முகத் தேர்வு (Interview) மூலமாகவே தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை

  1. அதிகாரப்பூர்வ தளம் pudukkottai.nic.in சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.

  2. தேவையான அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களை இணைக்கவும்.

  3. விண்ணப்பத்தை Commissioner, Panchayat Union Office, Pudukkottai – 622101 என்ற முகவரிக்கு 13.11.2025க்குள் அனுப்ப வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!