ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு !!!

2
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு !!!
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு !!!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு !!!

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் (TNRD) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஊராட்சி அலுவலகங்கள் பணியிட அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. தமிழகம் முழுவதும் Office Assistant பணிகள் காலியாக இருப்பதாக ஊரக வளர்ச்சி துறையின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம் எனவும், அதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்து கொள்ள தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNRD
பணியின் பெயர் Office Assistant
பணியிடங்கள் 23
கடைசி தேதி 30.11.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
TNRD காலிப்பணியிடங்கள் :

Office Assistant பணிகளுக்கு மொத்தம் 23 பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

TNRD கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்று விடுவர். மேலும் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

TNRD ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யபடுவோர் ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் பெறுவர்.

TNRD தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.11.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

Official Site

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!