TNRD தமிழக அரசு வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.62000/- || தேர்வு கிடையாது!

0
TNRD தமிழக அரசு வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.62000/- || தேர்வு கிடையாது!
TNRD தமிழக அரசு வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.62000/- || தேர்வு கிடையாது!
TNRD தமிழக அரசு வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.62000/- || தேர்வு கிடையாது!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை ஆனது Driver, Office Assistant, மற்றும் Watchman ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள், 14/11/2023 முதல் 05/12/2023 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Tamilnadu Rural Development Department (TNRD)
பணியின் பெயர் Driver, Office Assistant, Watchman
பணியிடங்கள் 4
விண்ணப்பிக்க கடைசி தேதி 05/12/2023
விண்ணப்பிக்கும் முறை Offline
காலிப்பணியிடங்கள்:
  • இரவு காவலர் – 1 பணியிடம்
  • ஈப்பு ஓட்டுநர் – 1 பணியிடம்
  • அலுவலக உதவியாளர் – 2 பணியிடங்கள்
வயது வரம்பு:

01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:
  • இரவு காவலர் – எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • ஈப்பு ஓட்டுநர் – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அலுவலக உதவியாளர் – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ITBP எல்லைக் காவல்படையில் வேலை – 248 காலியிடங்கள் || ரூ.69,100 மாத ஊதியம்!

சம்பள விவரம்:
  • இரவு காவலர் – ரூ.15700 – 50000/-
  • ஈப்பு ஓட்டுநர் – ரூ.19500 – 62000/-
  • அலுவலக உதவியாளர் – ரூ.15700 – 50000/-
விண்ணப்பிக்கும் முறை:

https://dharmapuri.nic.in/notice_category/recruitment/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 05.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!