ரூ.50000/- ஊதியத்தில் தமிழக ஊரக வளர்ச்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு !
தமிழக ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த வாரம் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த பணியிடங்களை நிரப்ப 14.02.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை |
பணியின் பெயர் | அலுவலக உதவியாளர் |
பணியிடங்கள் | 12 |
கடைசி தேதி | 14.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை காலிப்பணியிடங்கள்:
அலுவலக உதவியாளர் – 12
அலுவலக உதவியாளர் வயது வரம்பு:
01.01.2020 அன்றுள்ளவாறு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
தமிழ்நாடு அடிப்படை பணி விதிகளுக்கான சிறப்பு விதி, விதி 5(2)(ய)ன்படி அங்கீகாரம் பெற்ற பள்ளியில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
Download TNPSC Notification 2021
TNRD சம்பளம்:
ரூ.15700 – 50000/-(Level-1) என்ற சம்பள ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன் வழங்கப்பட உள்ளது.
TNRD தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அலுவலக உதவியாளர் விண்ணப்பிக்கும் முறை:
https://tnrd.gov.in/ என்ற இணைய முகவரி மூலம் 14.02.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Thanks
Computer work
Merit 6 candidate
Recommended 6 candidate eduppanga
Ippom intha mathri post ku athan nadakkuthu
Long la irukkavanga political recommend iruntha apply pannalam.
I want jop
Thanks
Thanks 👍
Qualifications. 10th or 12th age