TNRD திண்டுக்கல் வேலைவாய்ப்பு !

1
TNRD திண்டுக்கல் வேலைவாய்ப்பு !
TNRD திண்டுக்கல் வேலைவாய்ப்பு !

TNRD திண்டுக்கல் வேலைவாய்ப்பு !

தமிழ்நாடு ஊராட்சி வளர்ச்சி துறையில் (TNRD) திண்டுக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணியிட அறிவிப்பு ஆனது தற்போது அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது. அதில் குஜிலியம்பாறை மற்றும் நிலக்கோட்டை ஆகிய இரண்டு வட்டங்களில் கிராம உதவியாளர் (Village Assistant) பணிகள் காலியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பணிகளுக்கு திறமையும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் பதிவு செய்ய விரும்புவோர் எங்கள் வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் தகவல்கள் அடிப்படையில் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNRD Dindugal
பணியின் பெயர் Village Assistant
பணியிடங்கள் 17
கடைசி தேதி 22.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
TNRD வேலைவாய்ப்பு :

திண்டுக்கல் TNRD துறையில் 17 பணியிடங்கள் இந்த கிராம உதவியாளர் (Village Assistant) பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

  • குஜிலியம்பாறை – 9 பணியிடங்கள்
  • நிலக்கோட்டை – 8 பணியிடங்கள்
TNRD வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயது 01.07.2020 தேதியை கணக்கில் கொண்டு குறைந்தபட்சம் 21 வயது அதிகபட்சம் 35 வயது இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TNRD கல்வித்தகுதி :
  • குஜிலியம்பாறை/ நிலக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
  • 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து, பதிவு நாளது தேதிவரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான நபர்கள் தங்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், வயது. ஜாதி ஆகிய விபரங்கள் கொண்ட ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பங்களை 22.10.2020-ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் குஜிலியம்பாறை/ நிலக்கோட்டை வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்திட வேண்டும்.

TNRD Official Notification PDF – Kujiliamparai

TNRD Official Notification PDF – Nilakkottai

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!