அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

0
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை தேடும் விண்ணப்பதாரர்களுக்கு இது ஓர் அறிய வாய்ப்பு. எனவே தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைய தளம் மூலமாக பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக 23.10.2020 தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை அணுகவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Start-Up Analyst / Manager
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்கும் முறை  Offline
விண்ணப்பித்தற்கான கடைசி தேதி 23.10.2020
அண்ணா பல்கலைக்கழக காலியிடம் :

Start-Up Analyst / Manager பணிக்கான பல்வேறு காலியிடம் நிரப்பப்பட உள்ளன.

Start-Up Analyst / Manager பணிக்கான வயதுவரம்பு :

Start-Up Analyst / Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28 வயது முதல் 35 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும். மேலும் வயது தளர்வு குறித்த விவரங்களை அறிய கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

Start-Up Analyst / Manager பணிக்கான கல்வித்தகுதி:

Start-Up Analyst / Manager பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் ME/ M.Tech./ MBA பட்டம் முடித்திருக்க வேண்டும். 4 வருட பணி அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

Start-Up Analyst / Manager பணிக்கான ஊதியம் :

Start-Up Analyst / Manager பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

Start-Up Analyst / Manager பணிக்கான தேர்ந்தெடுக்கும் முறை:

Start-Up Analyst / Manager பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் தேர்ந்தெடுக்கும் முறை பற்றி அறிய அண்ணா பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ தளத்தை அணுகவும்.

Start-Up Analyst / Manager பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைய தளம் மூலமாக பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக 23.10.2020 தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Apply for Start-Up Analyst / Manager Post in Anna University Recruitment

Download Notification for Start-Up Analyst / Manager in Anna University Recruitment

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!